கிருஷ்ணசாமி பள்ளி வேனின் ஓட்டுநர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ வெளியானது கேட் கீப்பரை அங்கு நான் பார்க்கவேயில்லை என பள்ளி வேன் ஓட்டுநர் பரபரப்பு தகவல்.பங்கஜ் சர்மா கேட் கீப்பர் தாம் கேட் கீப்பரிடம் எதுவும் பேசவில்லை என வேன் ஓட்டுநர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ரயில் கேட் மூடப்படவில்லை, கேட் திறந்துதான் இருந்தது என வேன் ஓட்டுநர் வாக்குமூலம்.