news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews முதன்முறையாக விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக..!!
tv

Also Watch

tv

Read this

முதன்முறையாக விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக..!!

அதிமுக பதிலடி

32

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டவிரோதமாக ப்ளாக்கில் டிக்கெட் விற்று பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் பெரும் ஊழல்வாதி அதிமுக ஊழல் சக்தி என விமர்சித்த தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு தவெகவில் பதவி

"15 நாட்கள் கட்சி அலுவலகத்தை மூடி வைத்ததுதான், விஜய் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை" விஜய் மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே

கரூரில் 41 பேரின் மரணத்திற்கு விஜயும் ஒரு காரணம் என அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு கரூர் துயரத்தில் ஆளுங்கட்சி மீது குற்றம் சாட்டிய ADMK தற்போது விஜய் மீது குற்றச்சாட்டு.

என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கிய விஜய்  செங்கோட்டையனை பக்கத்தில் உட்கார வைத்து, விஜய் சொல்லும் தூயசக்திக்கான விளக்கவுரையா?

அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறை கூறிய தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி.

Related Link
பனிப்புயல் காரணமாக 13,000 விமானங்கள் ரத்து

பனிப்புயல் காரணமாக 13,000 விமானங்கள் ரத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் ராஜினாமா

0
10 mins agoshare
USA News








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved