முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வுக்கு அமெரிக்காமுதலீடு ஈர்க்க சென்றாரா? அல்லது சிகிச்சைக்காக சென்றாரா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கண் தெரியாதா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஊடகங்களில் வெளியாகும் காட்சிகளை இபிஎஸ் பார்க்கவில்லையா? என கடுமையாக சாடியுள்ளார்