news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கான அனுமதி கட்டணம்
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கான அனுமதி கட்டணம்

கொடைக்கானல், திண்டுக்கல்

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL KDL Scan

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள தலங்களை சுற்றிப்பார்க்க ஆன்லைன் மூலமாக மட்டும் கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெறும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குணாகுகை, தூண் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு phone pay, g pay வாயிலாக கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இரு இடங்களில் ஸ்கேனர் வைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : செய்தியாளரிடம் வாக்குவாதம் செய்த ரேஷன் கடை ஊழியர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

7
1 hr 2 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved