news-tamil-logo

3/16/2026, 1:06:12 PM

news-tamil-logo
more
Home justnownews திமுக தேர்தல் அறிக்கை - செயலி அறிமுகம்
tv

Also Watch

tv

Read this

திமுக தேர்தல் அறிக்கை - செயலி அறிமுகம்

தேர்தல் அறிக்கை பணியில் திமுக தீவிரம்

Posted on: Jan 02, 2026 12:31 PM

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக தீவிரம்
மக்களிடம் கருத்து கேட்பதற்கான பிரத்யேக செயலியை, சனிக்கிழமை அறிமுகம் செய்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கை - நாளை செயலி அறிமுகம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் செயலியை நாளை அறிமுகம் செய்து வைக்கிறார் முதல்வர்
மக்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம்
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம்
நாளை காலை 11.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல்அறிக்கையை தயாரிக்கும் பணியில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
12 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved