Also Watch
Read this
By: Web Team
ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன -முதலமைச்சர்.
10 அரசுத் துறைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடைபெற்று வரும் பணிகளை மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட முதல்வர் அறிவுறுத்தல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved