பாமக நிறுவனர் ராமதாஸிற்கு எதிராக அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களி கடுமையாக விமர்சனம்.அன்புமணி மற்றும் அவரது மனைவியை ராமதாஸ் விமர்சித்து பேசிய நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் பதிலடி.பாமகவின் எதிர்காலம் அன்புமணி என அவரது ஆதரவாளர்கள் திட்டவட்டம்.