news-tamil-logo

3/19/2026, 1:20:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews திமுகவிற்கு அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி செய்தி
tv

Also Watch

tv

Read this

திமுகவிற்கு அடுத்தடுத்து வந்த அதிர்ச்சி செய்தி

அரசியல்

Posted on: Feb 15, 2026 12:07 PM

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிர்ச்சி செய்தி :

திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசிய காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் காங்கிரஸை மரியாதை குறைவாக நடத்தினால் பதிலடி கொடுப்போம் திமுகவின் செயல்களுக்காக காங்கிரஸ் பழியை சுமந்ததாக மாணிக்கம் தாகூர் காட்டம்.

திமுகவின் எந்த செயலுக்காக காங்கிரஸ் பழியை சுமந்ததாக பேசுகிறார் மாணிக்கம் தாகூர்? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஆகாதது ஏன் என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி

ராகுலை சந்தித்து வந்த மறுநாளே மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது ஏன்? மூத்த சகோதரர் எனக் கூறிக் கொண்டே திமுகவுக்கு எதிரான வியூகங்களை வகுக்கிறாரா ராகுல்காந்தி?

ராகுல் காந்தியின் பூரண ஆதரவுடன் திமுகவை சீண்டுகிறாரா மாணிக்கம் தாகூர்? மாணிக்கம் தாகூரின் கலகக் குரலுக்கு பின்னணியில் காங்கிரஸ் தேசியத் தலைமை உள்ளதா?

ராகுலுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படும் மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சிப்பதன் பின்னணி? கூட்டணி பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது என்ற உத்தரவை ஏற்க மாணிக்கம் தாகூர் மறுப்பது ஏன்?

மாநிலத் தலைமையை விட தாம் பெரியவன் என நிரூபிக்க முயல்கிறாரா மாணிக்கம் தாகூர்? மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனாவுடன் மோதிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் மகாராஷ்டிராவில் கூட்டணியில் ஏற்பட்ட மோதலால் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளுடனான கூட்டணியை முறித்து தனித்து களமிறங்கும் காங்கிரஸ் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி கட்சியினருடன் தொடர்ந்து காங்கிரஸ் மோதுவது ஏன்?

மேற்குவங்கத்தில் ஏற்கெனவே மமதாவின் திரிணாமுல் காங்கிரசுடன் மோதிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பீகார் தேர்தலிலும் தோல்விக்கு காங்கிரஸ் கூட்டணி மோதல் தான் காரணம் எனக் கூறப்பட்டது.

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் ஏற்பட்ட மோதலால் அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது உண்மையிலேயே காங்கிரஸ் கட்சியின் உரிமைக்காக குரல் கொடுக்கிறாரா மாணிக்கம் தாகூர்?

மாணிக்கம் தாகூர் பேச்சின் பின்னணியில் திமுகவின் தோல்வி என்ற நோக்கம் உள்ளதா? திமுக எம்எல்ஏ தளபதி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பும் மாணிக்கம் தாகூர்.

Related Link

"சதிகளை முறியடித்து சரித்திர வெற்றி.." முதல்வர் அனல் பறக்க பேச்சு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 33 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved