திருப்புவனம் அஜித்குமார் கஸ்டடி கொலை தொடர்பாக இன்று விசாரணை அறிக்கை தாக்கல் மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் இன்று விசாரணை அறிக்கையை தாக்கல் செய்கிறார்உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.