Also Watch
Read this
Posted on: Sep 17, 2025 10:06 AM
By: Web Team

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் ஆயிரம் மீட்டர் ஸ்பிரிண்ட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved