Also Watch
Read this
By: Manigandan Raja

தொழிற்சங்கங்களால் எத்தனையோ தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், நாட்டின் தொழில் வளர்ச்சி முடங்குவதற்கு அவர்களே முக்கிய காரணம் எனவும் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால், அதே நேரத்தில் தொழிற்சாலை நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் இருக்கக்கூடாது எனவும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved