Also Watch
Read this
By: Web Team

அரியானாவில் யமுனா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஹதினிகுண்ட் தடுப்பணையின் 18 கதவுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக யமுனா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் வெள்ளம் அபாய கட்டத்தை எட்டிய நிலையில், இந்த பருவத்தில் முதல் முறையாக 18 கதவுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved