news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மசோதாக்கள் மீது ஜனாதிபதி, கவர்னர்கள் முடிவெடுக்கும் விவகாரம் மாநில அரசுகள் வழக்கு போட முடியாது என மத்திய அரசு விளக்கம்
tv

Also Watch

tv

Read this

மசோதாக்கள் மீது ஜனாதிபதி, கவர்னர்கள் முடிவெடுக்கும் விவகாரம் மாநில அரசுகள் வழக்கு போட முடியாது என மத்திய அரசு விளக்கம்

வழக்கு போட முடியாது

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
State government case

மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் மாநில அரசுகள் வழக்கு போட முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

சட்டபைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக, குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இந்த விவகாரத்தை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில், மசோதாக்கள் மீது ஜனாதிபதி, கவர்னர்கள் முடிவெடுக்கும் விவகாரத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் வழக்கு தொடர முடியாது என மத்திய அரசு வாதிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும் AAP கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 39 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved