news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்ற பிரதமர் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து கலந்துரையாடல்..!
tv

Also Watch

tv

Read this

அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்ற பிரதமர் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து கலந்துரையாடல்..!

சாண்ட்ரிங்ஹாம், பிரிட்டன்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi

அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி, சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து கலந்துரையாடினார்.

முன்னதாக பிரதமர் மோடியை மன்னர் சார்லஸ் வரவேற்றபோது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் வழங்கினார்.

சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் மோடி தொடக்கி வைத்த தாயின் பெயரில் ஒரு மரம் (("Ek Ped Maa Ke Naam")) என்ற திட்டத்தால் மன்னர் ஈர்க்கப்பட்டதாக பிரிட்டன் அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 50 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved