Also Watch
Read this
By: Manigandan Raja

புதிய பிரதமர் :
வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது.
இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. மொத்தமுள்ள 300 இடங்களில் 175க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி BNP அசத்தியிருக்கிறது. போட்டியிட்ட இரு இடங்களிலும் தாரிக் ரஹ்மான் வென்றிருக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved