மஞ்சுமெல் பாய்ஸ் : மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் மீது இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இயக்குநர் சிதம்பரம் 2022-ம் ஆண்டு கொச்சி அருகே இளம்பெண் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. Related Link திரைப்படத்தில் இருவரும் வில்லன் இல்லை என தகவல்