news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மகளிர் தினத்தில் பெண் விமானிகளின் தகவலை வெளியிட்டு பெருமை
tv

Also Watch

tv

Read this

மகளிர் தினத்தில் பெண் விமானிகளின் தகவலை வெளியிட்டு பெருமை

டெல்லி

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indigo

விமானிகளின் தகவலை வெளியிட்டு பெருமை :

இந்தியாவில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் விமானிகளைப் பணியமர்த்திய முதல் மற்றும் ஒரே விமான நிறுவனம் என்ற சாதனையை இண்டிகோ ((IndiGo)) படைத்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, இண்டிகோ நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்றும், தங்களது விமானிகளின் எண்ணிக்கையில் 17 புள்ளி 5 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அறிவித்துள்ளது.

இது உலகளாவிய சராசரியை விட 3 மடங்கு அதிகம் என்றும், இந்த நடவடிக்கை, விமானத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

Related Link
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 11 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved