Also Watch
Read this
By: Web Team

டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved