Also Watch
Read this
Posted on: Jan 18, 2026 11:05 AM
By: Manigandan Raja

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்தவை என சந்தேகிக்கப்படும் ட்ரோன்கள் காணப்பட்டதாகவும், இந்த வாரத்திலேயே 4ஆவது முறையாக இது போன்ற நிகழ்வு நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் பாகிஸ்தான் திசையிலிருந்து வந்து, ராம்கர் பகுதிக்குட்பட்ட கந்தரால் கிராமத்தின் மீது சில நிமிடங்கள் ட்ரோன்கள் வட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : "வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை"
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved