Also Watch
Read this
Posted on: Dec 12, 2024 11:59 AM
By: Srini Vasan

மத்திய பிரதேசத்தில் தலித் திருமணத்தில் குதிரை வண்டி பயன்படுத்தப்பட்டதால், வண்டியின் உரிமையாளர்,
குதிரை பராமரிப்பாளர்கள் என 3 பேர் மீது மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved