news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்சனை..
tv

Also Watch

tv

Read this

மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்சனை..

விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னை காரணமாக விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடபட்டிருக்கும் அறிக்கையில், நெட்வொர்க் பிரச்னையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, செக் இன் அமைப்புகளில் இடையூறு ஏற்பட்டதாகவும், இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

0
2 mins agoshare
கத்திரிக்காய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved