news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி விமானம் மூலம் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்ற மோடி..!
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி விமானம் மூலம் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்ற மோடி..!

விமானம் மூலம் மாலத்தீவுக்கு மோடி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி விமானம் மூலம் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துக்கொள்கிறார்.

இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டதன் 60-வது ஆண்டும் என்பதால், இதுதொடர்பாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரதமர் மோடி சிறப்பிக்கவுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

1
40 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved