டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நியூசிலாந்து நாட்டின் துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தித்தார். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.