நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடி.மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து 51,401 கன அடியாக உள்ளது.காவிரி ஆற்றில் 40,000 कण अप, கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி வெளியேற்றம்.