news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி!
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி!

மேற்கு வங்கம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamtha banner ji

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் ரத்து நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக, மேற்கு வங்க மாநில அரசின் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு மகாத்மா காந்தி கர்மஸ்ரீ பெயரைச் சூட்டி மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005ஐ ரத்து செய்து, அதற்குப் பதிலாக வி பி – ஜி ராம் ஜி, 2025 சட்டமுன்வடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக கூறிய மமதா பானர்ஜி, கர்மஸ்ரீ வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மகாத்மா காந்தி கர்மஸ்ரீ எனப் பெயர் மாற்றம் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
11 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved