"ஹனுமன்" : ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் ஹனுமன் என்ற திட்டத்தை சித்தூரில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் எல்லை கிராமங்கள், பயிர்கள், கால்நடைகள் மற்றும் மனித உயிர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது,. அதே நேரத்தில் வனவிலங்கு பாதுகாப்பை உறுதி செய்ய 93 மீட்பு வாகனங்கள் மற்றும் 7 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுவதுடன், வனவிலங்கு நடமாட்டத்தைக் கண்காணிக்க AI தொழில்நுட்பமும், யானைகளை கண்காணிக்க ரேடியோ காலர்களும் பயன்படுத்தப்பட உள்ளது. Related Link போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது என்கவுண்டர்