news-tamil-logo

3/19/2026, 1:23:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து பின்வாங்கியது கேரள அரசு
tv

Also Watch

tv

Read this

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து பின்வாங்கியது கேரள அரசு

கேரளா, திருவனந்தபுரம்

Posted on: Oct 29, 2025 03:09 PM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLR Pinaraai vijayan

கூட்டணி கட்சியான CPI -ன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுடன் செய்து கொண்ட பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளது. இடது ஜனநாயக முன்னணியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு முரணாக பிஎம்ஸ்ரீ திட்டத்தில் பினராயி விஜயன் அரசு கையெழுத்திட்டதற்கு முக்கிய கூட்டணி கட்சியான CPI கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதன் ஒரு கட்டமாக அமைச்சரவையில் உள்ள தனது இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் எனவும் CPI அறிவித்தது. இதை அடுத்து ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் அதை மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 36 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved