news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 3 பேருக்கு மரண தண்டனை விதித்த கர்நாடகா நீதிமன்றம்
tv

Also Watch

tv

Read this

3 பேருக்கு மரண தண்டனை விதித்த கர்நாடகா நீதிமன்றம்

கர்நாடகா

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka

கர்நாடகா நீதிமன்றம் :

இஸ்ரேல் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு கர்நாடகா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கர்நாடகாவின் கொப்பாலுக்கு சுற்றுலா வந்து ஹோம் ஸ்டேயில் தங்கியிருந்த இஸ்ரேல் பெண், ஹோம் ஸ்டே பெண் உரிமையாளர் மற்றும் 2 ஆண்களுடன் துங்கபத்ரா கால்வாய் அருகே நடைபயிற்சி செய்தார்.

அப்போது, அங்கு சென்ற 3 பேர் கும்பல், அவர்களுடன் வாக்குவாதம் செய்து, 2 ஆண்களையும், தடுக்க வந்த ஒடிசாவை சேர்ந்த நபரையும் கால்வாய்க்குள் தள்ளிவிட்டது. பின்னர், அக்கும்பல் 2 பெண்களையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

Related Link
கேதார்நாத் கோவில் ஏப்ரல் 22ஆம் தேதி மீண்டும் திறப்பு

கேதார்நாத் கோவில் ஏப்ரல் 22ஆம் தேதி மீண்டும் திறப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

8
41 mins agoshare
இன்றைய தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved