news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டு கைதான ஜலாலுதீன் ..!
tv

Also Watch

tv

Read this

மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டு கைதான ஜலாலுதீன் ..!

கைதான ஜலாலுதீன்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP NEWS

உத்திரபிரதேச மாநிலத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்டதற்காக கைதான சங்கூர் பாபா என்கிற ஜலாலுதீனுக்கு எதிரான விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் துவங்கினர்.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வங்கிகளிடமிருந்து தகவல்களை கேட்டுள்ளனர். பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நஸ்ரின் என்பவரையும் கைது செய்துள்ளனர்.


இதையும் படியுங்கள் :  கெஜ்ரிவாலின் மனநலத்தை சோதிக்க வேண்டும்" டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கிண்டல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
12 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved