ஹைதராபாத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான இசை நிகழ்ச்சி தமிழகத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் அணியினருக்கு அநீதி அநீதியை பார்த்து தமிழக அரசு அமைதியாக இருக்க கூடாது.கோவையை சேர்ந்த அவிலா கான்வெண்ட் பள்ளியின் பெண்கள் அணி முதலிடம் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில் பின்னர் ரீ-ரிசல்ட் முதலிடத்தில் இருந்த கோவை அணி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.இதையும் படியுங்கள் : போலீசாரின் அனுமதியின்றி 2 கிராமங்களில் மஞ்சுவிரட்டு