news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இண்டிகோ விமான சேவைகளை 5% குறைக்க உத்தரவு
tv

Also Watch

tv

Read this

இண்டிகோ விமான சேவைகளை 5% குறைக்க உத்தரவு

இண்டிகோ

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Indigo

இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னணி தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் கடந்த சில நாட்களாகவே குளறுபடி நீடிக்கிறது. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதில், விமான பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விமானங்களை திறமையாக இயக்க தவறியதால் நாள் ஒன்றுக்கு 110 சேவைகளை குறைத்து புதன்கிழமை திருத்தப்பட்ட அட்டவணையை சமர்பிக்க வேண்டும் என்றும் குறைக்கப்படும் சேவைகள் பிற விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
5 hrs 53 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved