news-tamil-logo

3/18/2026, 6:05:27 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews உள்கட்டமைப்பு மேம்பாட்டால் வளர்ச்சி பாதையில் இந்தியா
tv

Also Watch

tv

Read this

உள்கட்டமைப்பு மேம்பாட்டால் வளர்ச்சி பாதையில் இந்தியா

டெல்லி

Posted on: Feb 01, 2026 09:23 AM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Deputy janathipathi

உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முதலீடுகள், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியை அளித்துள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முன்பு போக்குவரத்து குறைவாக இருந்த பகுதிகளும் தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். டிஜிட்டல் வளர்ச்சி, நிதிப்பகிர்வு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை இந்தியாவின் அடித்தளத்தை மாற்றியமைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related Link
பழனி முருகன் திருக்கோயில் தைப்பூசத்திருவிழா

பழனி முருகன் திருக்கோயில் தைப்பூசத்திருவிழா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 18 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved