அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடையே சந்திப்பு நடக்கவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக இந்தியா - அமெரிக்க உறவில் குழப்பம் நீடித்த போது, ட்ரம்ப் மிரட்டல் பேச்சுகளுக்கு இந்தியா பயப்படாது என ரூபியோவிடம் தோவல் கூறியதாக தகவல்கள். Related Link ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் இந்தியா"