news-tamil-logo

3/16/2026, 6:38:37 PM

news-tamil-logo
more
Home indianews 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவு.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவு.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு

112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

Posted on: Apr 18, 2025 11:54 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
112 டிகிரி ஃபாரன்ஹீட்  வெப்பம் பதிவு

ராஜஸ்தான் மாநிலம் சுருவில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்பம் தொடர்பான நோய்களைச் சமாளிக்க மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் மற்றும் பொது இடங்களில் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் பசுமை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
2 hrs 16 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved