Also Watch
Read this
By: Manigandan Raja

ஒடிஷாவில் பிரபாஸ் நடித்த ராஜா சாப் படத்தை பார்வையிடச் சென்று ஸ்கிரீனை கொளுத்திய ரசிகர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் திரைப்படத்தில் பிரபாஸ் வருகையின்போது திரைக்கு அருகே சென்று சூடம் ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடியதால் தீவிபத்து ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : திருக்கல்யாண மாதா திருத்தலத்தில் நிச்சயதார்த்த விழா
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved