news-tamil-logo

3/16/2026, 7:55:45 PM

news-tamil-logo
more
Home indianews தையல் கடைக்கு ரூ.89 லட்சம் மின் கட்டணம்.. தவறான யூனிட்டை பதிவிட்டதால் கூடுதல் கட்டணம்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

தையல் கடைக்கு ரூ.89 லட்சம் மின் கட்டணம்.. தவறான யூனிட்டை பதிவிட்டதால் கூடுதல் கட்டணம்

வல்சாட், குஜராத்

Posted on: Nov 26, 2024 06:50 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வல்சாட், குஜராத்

குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் தையல் கடைக்கு 89 லட்சம் ரூபாய் மாத மின் கட்டணம் வந்ததை கண்டு அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

எப்போதும் 2 ஆயிரம் ரூபாய்க்குள் மின் கட்டணம் வரும் நிலையில், இம்முறை கடையின் மொத்த மதிப்பை விட அதிகம் வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரித்ததில், மீட்டர் மூலம் கணக்கெடுத்த போது தவறான யூனிட்டை பதிவிட்டதால் கூடுதல் தொகை வந்தது தெரிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 33 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved