Also Watch
Read this
By: Web Team

கறை படிந்த இருக்கையை வழங்கிய இண்டிகோ விமான நிறுவனத்திற்கு டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அஜர்பைஜானின் பாகுவிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் வந்த பெண்ணுக்கு அழுக்கு மற்றும் கறை படிந்த இருக்கையை வழங்கியதாக அவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், மனம் மற்றும் உடல் ரீதியாக சிரமத்திற்கு ஆளான பெண் பயணிக்கு அபராதத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved