ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்ததில் இரும்புத் துகள்கள் சிதறி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளின் மேல் விழுந்ததாக மக்கள் குற்றம் சாட்டினர். Related Link கலை நிகழ்ச்சியில் நடிகை மிமி சக்ரவர்த்தி அவமதிப்பு என புகார்