news-tamil-logo

3/16/2026, 5:15:21 PM

news-tamil-logo
more
Home indianews தலைநகரில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

தலைநகரில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கொரோனா தொற்று உறுதி..

Posted on: May 24, 2025 09:48 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

டெல்லியில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கு ஆசியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, நகரிலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் போதிய அளவு படுக்கை வசதிகள், மருந்துக்கள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
52 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved