news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அசாமில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
tv

Also Watch

tv

Read this

அசாமில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

Congress

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Assam kc venugopal

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் :

அசாமில் 42 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய், ஜோர்காத் தொகுதியிலும், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் தேபப்பிரதா சைகியா நஜிரா தொகுதியிலும், முன்னாள் தலைவர் ரிபுன் போரா பார்சல்லா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களோடு அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

Related Link
மனித-விலங்கு மோதல்களை தடுக்க

மனித-விலங்கு மோதல்களை தடுக்க "ஹனுமன்" திட்டம் துவக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 46 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved