Also Watch
Read this
By: Web Team

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் இடையூறு விளைவிக்க நினைத்தால், பைனாகுலர் வைத்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் காணாமல் போய் விடும் என மத்திய அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபூரில், ஆயிரத்து 271 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், இவ்வாறு கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved