news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ விசாரணை
tv

Also Watch

tv

Read this

கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் சிபிஐ விசாரணை

டெல்லி

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi karur case

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான முதல் நாள் சி.பி.ஐ விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுனில் குமார் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். அவர்களிடம், கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஏராளமான கேள்விகளை முன்வைத்து சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 28 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved