news-tamil-logo

3/16/2026, 1:07:13 PM

news-tamil-logo
more
Home indianews மிகப்பெரிய சாண்டா கிளாஸ் சிற்பத்தை உருவாக்கி சாதனை
tv

Also Watch

tv

Read this

மிகப்பெரிய சாண்டா கிளாஸ் சிற்பத்தை உருவாக்கி சாதனை

ஒடிசா - பூரி

Posted on: Dec 25, 2025 11:30 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Santa

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள கடற்கரையில் மிகப்பெரிய சாண்டா கிளாஸ் சிற்பத்தை உருவாக்கி உலக சாதனை படைத்தனர். மணல் கொண்டு சாண்டா கிளாஸ் சிற்பத்தை உருவாக்கி ஆப்பிள்களுடன் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் குழுவினர் அசத்தியுள்ளனர். இதனை கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒன்றரை டன் ஆப்பிள் கொண்டு 60 அடி நீளம், 22 அடி உயரம், 45 அடி அகலத்தில் இந்த சாண்டா கிளாஸ் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
13 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved