news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் போர் விமானம்..
tv

Also Watch

tv

Read this

திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் போர் விமானம்..

கேரளா வந்த பிரிட்டன் வான்படை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

தொழில் நுட்ப கோளாறால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டனின் F-35 போர் விமானத்தை சரி செய்ய அந்நாட்டு வான் படை தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு வந்தனர்.

ஜூன் 14 ம் தேதி பிரிட்​டன் கடற்​படைக்கு சொந்​த​மான இந்த விலை மதிப்பு மிக்க அதி நவீன போர் விமான​ம் எரிபொருள் தீர்ந்து விட்டதாக கூறி திருவனந்தபுரத்தில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் விமான ஹைட்ராலிக் நுட்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பிரட்டனுக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளது.

விமானத்தை பாகங்களாக பிரித்து சி-17 குளோப்ஸ்டர் விமானம் மூலம் பிரிட்டன் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் விமானம் ஒரு ஹேங்கருக்கு இழுத்துச் செல்லப்பட்டது..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 29 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved