Also Watch
Read this
By: Web Team

வளர்ச்சிக்கான தங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையே மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களின் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியாக
பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு மக்கள் அசைக்க முடியாத ஆதரவை கொடுத்துள்ளதாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved