news-tamil-logo

3/16/2026, 7:30:33 PM

news-tamil-logo
more
Home indianews உத்தரகாண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகள்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

உத்தரகாண்டில் உள்ள கலாபானி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகள்

நேபாளம்

Posted on: Nov 28, 2025 01:22 PM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
iND BORDER

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை இணைத்து நேபாளம் வெளியிட்ட 100 ரூபாய் நோட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் இந்தியா- நேபாளம் எல்லையில் உள்ளதால், அந்த பகுதிகளை நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது. இதனை இந்தியா நிராகரித்துவிட்டது. இருப்பினும், இந்த பகுதிகளை உள்ளடக்கி, வரைபடம், ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 8 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved