Also Watch
Read this
By: Web Team

டெல்லியில் தெரு நாய்கள் அனைத்தையும் காப்பகத்தில் அடைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விலங்கு நல ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved