Also Watch
Read this
By: Web Team

டெல்லி உத்தம் நகரில் (( Uttam Nagar )) உள்ள ஒரு கடையில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடன் உள்ளே இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved