Also Watch
Read this
By: Manigandan Raja

அகிலேஷ் யாதவ் கண்டனம் :
டெல்லி AI உச்சி மாநாட்டில் புகுந்து இளைஞர் காங்கிரசார் நடத்திய அரை நிர்வாண போராட்டத்திற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் நமக்குள் இருக்கும் பகையை, வெளிநாட்டினர் முன்பாக வெளிச்சம் போட்டு காண்பிப்பதை ஏற்க முடியாது என்றவர் இளைஞர் காங்கிரசாரின் இந்த செயல் தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.
AI உச்சி மாநாட்டிற்குள் அரை நிர்வாணத்துடன் நுழைந்த இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அசைத்து போராட்டம் நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved