news-tamil-logo

3/19/2026, 6:37:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews கலை நிகழ்ச்சியில் நடிகை மிமி சக்ரவர்த்தி அவமதிப்பு என புகார்
tv

Also Watch

tv

Read this

கலை நிகழ்ச்சியில் நடிகை மிமி சக்ரவர்த்தி அவமதிப்பு என புகார்

மேற்குவங்கம், போங்கான்

Posted on: Feb 01, 2026 10:16 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West bengal

மேற்கு வங்கத்தில் பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான மிமி சக்ரவர்த்தி அளித்த புகாரின் பேரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தனய் சாஸ்திரி உள்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போங்கான் பகுதியில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் அவமதிக்கப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.

Related Link
சச்சின் தம்மையும் ஒரு சிறந்த வீரராக மாற்றினார்

சச்சின் தம்மையும் ஒரு சிறந்த வீரராக மாற்றினார்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 50 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved